இடுதல்
iduthal
வைத்தல் ; போகடுதல் ; பரிமாறுதல் ; கொடுத்தல் ; சொரிதல் ; குத்துதல் ; அணிவித்தல் ; உவமித்தல் ; குறியிடுதல் ; ஏற்றிச்சொல்லுதல் ; சித்திரமெழுதுதல் ; உண்டாக்குதல் ; முட்டையிடுதல் ; கைவிடுதல் ; புதைத்தல் ; பணிகாரம் முதலியன உருவாக்குதல் ; தொடுத்துவிடுதல் ; செய்தல் ; தொடங்குதல் ; வெட்டுதல் ; ஒரு துணைவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொடுத்துவிடுதல். கணையிட்டு (திருப்பு.418). 17. To discharge, as arrows; தொடங்குதல். (திவ்.திருவாய்.2.10.பன்னீ.ப்ர). 19. To begin; வெட்டுதல். (சீவக.1680, உரை). 20. To cut off; ஒரு துணைவினை. உரைத்திடுகின்றான். 21. Auxiliary of verbs which become vbl. pple. of the past tense before it; வைத்தல். காயத்திடுவாய் (திருவாச.33, 8). 1. To place, deposit, put in, keep; போகடுதல். ஈந்தான் சிலைநிலத்தி லிட்டன் (கந்தபு.வள்ளி.36). 2. To throw, cast away; பரிமாறுதல். இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன? 3. To serve, distribute; கொடுத்தல். இட்டார்பெரியோர் (நல்வ.2). 4. To give, grant, bestow, as alms; சொரிதல். (திவா.). 5. To pour, shower, as rain; குத்துதல். இடுமருப்பியானை (கலித்.24, 10). 6. To hit against, thrust in; அணிவித்தல்.புங்கவ னிடுவளை (திருவிளை.வளையல்.27). 7. To put on, as a bangle on one's wrist; உவமித்தல். (சீவக.2423, உரை). 8. To compare; குறியிடுதல் இட்டதொரு பேரழைக்க வென்னென்றாங்கு (சி.போ.2, 1, 1). 9. To give, as a name to a new-born child; to assign; ஏற்றிச்சொல்லுதல். படாததொரு வார்த்தை யிட்டனரூரார் (சிலப்.9. 48.). 10. To charge; to incriminate by laying a false charge against; சித்திரமெழுதுதல். (சீவக. 2383). 11. To draw, as a figure; உண்டாக்குதல். கள்ளியிட்டவகில் (இர் அகு.நகர.52). 12. To yield, generate; முட்டையிடுதல். 13. To lay, as an egg; செய்தல். அரக்கனாங் காளமேக மிடுகின்ற வேள்வி (கம்பரா.நிகும்.99). 18. To do; கைவிடுதல். இளையவள நாகிட்டு (சீவக.1226). 14. To forsake, desert; புதைத்தல். இடுகாடு. 15. To bury; பட்சண முதலியன உருவாக்குதல். இன்றைக்கு எத்தனை அப்பளம் இட்டாய்? 16. To form or fashion; to mould, as cakes;
Tamil Lexicon
iṭu-
6 v. [T.K.M. Tu. idu.] tr.
1. To place, deposit, put in, keep;
வைத்தல். காயத்திடுவாய் (திருவாச.33, 8).
2. To throw, cast away;
போகடுதல். ஈந்தான் சிலைநிலத்தி லிட்டன் (கந்தபு.வள்ளி.36).
3. To serve, distribute;
பரிமாறுதல். இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன?
4. To give, grant, bestow, as alms;
கொடுத்தல். இட்டார்பெரியோர் (நல்வ.2).
5. To pour, shower, as rain;
சொரிதல். (திவா.).
6. To hit against, thrust in;
குத்துதல். இடுமருப்பியானை (கலித்.24, 10).
7. To put on, as a bangle on one's wrist;
அணிவித்தல்.புங்கவ னிடுவளை (திருவிளை.வளையல்.27).
8. To compare;
உவமித்தல். (சீவக.2423, உரை).
9. To give, as a name to a new-born child; to assign;
குறியிடுதல் இட்டதொரு பேரழைக்க வென்னென்றாங்கு (சி.போ.2, 1, 1).
10. To charge; to incriminate by laying a false charge against;
ஏற்றிச்சொல்லுதல். படாததொரு வார்த்தை யிட்டனரூரார் (சிலப்.9. 48.).
11. To draw, as a figure;
சித்திரமெழுதுதல். (சீவக. 2383).
12. To yield, generate;
உண்டாக்குதல். கள்ளியிட்டவகில் (இர் அகு.நகர.52).
13. To lay, as an egg;
முட்டையிடுதல்.
14. To forsake, desert;
கைவிடுதல். இளையவள நாகிட்டு (சீவக.1226).
15. To bury;
புதைத்தல். இடுகாடு.
16. To form or fashion; to mould, as cakes;
பட்சண முதலியன உருவாக்குதல். இன்றைக்கு எத்தனை அப்பளம் இட்டாய்?
17. To discharge, as arrows;
தொடுத்துவிடுதல். கணையிட்டு (திருப்பு.418).
18. To do;
செய்தல். அரக்கனாங் காளமேக மிடுகின்ற வேள்வி (கம்பரா.நிகும்.99).
19. To begin;
தொடங்குதல். (திவ்.திருவாய்.2.10.பன்னீ.ப்ர).
20. To cut off;
வெட்டுதல். (சீவக.1680, உரை).
21. Auxiliary of verbs which become vbl. pple. of the past tense before it;
ஒரு துணைவினை. உரைத்திடுகின்றான்.
DSAL