கொடுகுதல்
kodukuthal
குளிரால் ஒடுங்குதல் ; பற்கூசுதல் ; கொடுமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமையாதல். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் (தேவா. 918, 1). To be cruel, ruthless; குளிரால் ஒடுங்குதல். 1. To shrink or shiver with cold; பற்கூசுதல். 2. To have the teeth set on edge;
Tamil Lexicon
koṭuku-,
5. v. intr. cf. ஒடுங்கு-. Loc.
1. To shrink or shiver with cold;
குளிரால் ஒடுங்குதல்.
2. To have the teeth set on edge;
பற்கூசுதல்.
koṭuku-,
5. v. intr. கொடு-மை.
To be cruel, ruthless;
கொடுமையாதல். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் (தேவா. 918, 1).
DSAL