Tamil Dictionary 🔍

இடிதல்

itithal


தகர்தல் ; உடைதல் ; சரிதல் ; கரையழிதல் ; திகைத்தல் ; முனை முரிதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமித்தல். அவள் அந்தத் துக்கசமாசாரம் கேட்டு இடிந்துபோனான். 5. To be stunned, stagered; தகர்தல். (கம்பரா.மகுடபங்.15). 1. To break, crumble; to be in ruins, as a wall; to fall to pieces; முனைமுரிதல். அரிசி இடிந்து போயிற்று. Colloq. 3. To become bruised; to be broken, as inferior rice; வருந்துதல். என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ (அருட்பா.v, ஆற்றா.5). 4. To suffer; கரையழிதல். 2. To be washed; to become eroded, as the bank of a river; முறிதல். (பிங்). 6. To break in two, part in two;

Tamil Lexicon


ஒடிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


iṭi-
4 v.intr. [T.K.M. idi.]
1. To break, crumble; to be in ruins, as a wall; to fall to pieces;
தகர்தல். (கம்பரா.மகுடபங்.15).

2. To be washed; to become eroded, as the bank of a river;
கரையழிதல்.

3. To become bruised; to be broken, as inferior rice;
முனைமுரிதல். அரிசி இடிந்து போயிற்று. Colloq.

4. To suffer;
வருந்துதல். என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ (அருட்பா.v, ஆற்றா.5).

5. To be stunned, stagered;
பிரமித்தல். அவள் அந்தத் துக்கசமாசாரம் கேட்டு இடிந்துபோனான்.

6. To break in two, part in two;
முறிதல். (பிங்).

DSAL


இடிதல் - ஒப்புமை - Similar