வடிதல்
vatithal
நீர் முதலியன வற்றுதல் ; ஒழுகுதல் ; திருந்துதல் ; தெளிதல் ; அழகுபெறுதல் ; நீளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் முதலியன வற்றுதல். வடியாத பவக்கடலும் வடிந்து (அஷ்டப். திருவரங்.கலம். 93). 2. To be diminished, as water in a river; to flow back, ebb, as tide; ஒழுகுதல். சீழ் வடிகின்றது. 1. To drip, trickle, as water; நீளுதல். (சூடா.) குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1). 6. To lengthen, become long; அழகு பெறுதல். வடுவின்று வடிந்தயாக்கையன் (புறநா. 180). 5. To be come beautiful; தெளிதல். வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116). 4. To be clear, as sound; திருந்துதல். வடியா நாவின் (புறநா. 47). 3. To be perfected, as pronunciation;
Tamil Lexicon
vaṭi-,
4 v. intr.
1. To drip, trickle, as water;
ஒழுகுதல். சீழ் வடிகின்றது.
2. To be diminished, as water in a river; to flow back, ebb, as tide;
நீர் முதலியன வற்றுதல். வடியாத பவக்கடலும் வடிந்து (அஷ்டப். திருவரங்.கலம். 93).
3. To be perfected, as pronunciation;
திருந்துதல். வடியா நாவின் (புறநா. 47).
4. To be clear, as sound;
தெளிதல். வடிமணி நின்றியம்ப (பு. வெ. 10, 14, பக். 116).
5. To be come beautiful;
அழகு பெறுதல். வடுவின்று வடிந்தயாக்கையன் (புறநா. 180).
6. To lengthen, become long;
நீளுதல். (சூடா.) குழைவிரவு வடிகாதா (தேவா. 1091, 1).
DSAL