Tamil Dictionary 🔍

இழிதல்

ilithal


இறங்குதல் ; விழுதல் ; இழிவுபடுதல் ; தாழ்தல் ; வெளிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படுதல். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபுதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 5. To be revealed; பிரவேசித்தல். தருமத்தி னெறிக் கென்று மிழியா (கம்பரா. பிர்மா. 111). 6. To enter into; இழிவுபடுதல். மாந்தர் நிலையி னிழிந்தக் கடை (குறள், 964). 3. To be degraded, disgraced, reduced in circumstances; தாழ்தல். (திவ். திருவாய். 3, 7, 9). 4. To be inferior, low in comparison; விழுதல். வெண் மதியம் ... நிலத்திழிந்த தொத்தனவே (சீவக. 2238). 2. To fall, drop down; இறங்குதல். (அகநா. 66.) 1. To descend, dismount;

Tamil Lexicon


iḻi-
4 v. intr. [K. M. Tu. iḻi.]
1. To descend, dismount;
இறங்குதல். (அகநா. 66.)

2. To fall, drop down;
விழுதல். வெண் மதியம் ... நிலத்திழிந்த தொத்தனவே (சீவக. 2238).

3. To be degraded, disgraced, reduced in circumstances;
இழிவுபடுதல். மாந்தர் நிலையி னிழிந்தக் கடை (குறள், 964).

4. To be inferior, low in comparison;
தாழ்தல். (திவ். திருவாய். 3, 7, 9).

5. To be revealed;
வெளிப்படுதல். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபுதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1).

6. To enter into;
பிரவேசித்தல். தருமத்தி னெறிக் கென்று மிழியா (கம்பரா. பிர்மா. 111).

DSAL


இழிதல் - ஒப்புமை - Similar