இடித்தல்
itithal
முழங்குதல் ; இடியிடித்தல் ; நோதல் ; தாக்கிப்படுதல் ; மோதுதல் ; கோபித்தல் ; தூளாக்குதல் ; தகர்த்தல் ; நசுக்குதல் ; தாக்குதல் ; முட்டுதல் ; கழறிச் சொல்லுதல் ; கொல்லுதல் ; தோண்டுதல் ; கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபித்தல். கூற்றின்னிடிக்குங் கொலைவேலவன் (சீவக.432). -tr. caus. of இடி1-. தூளாக்குதல். பொற்சுண்ண மிடித்து நாமே (திருவா.9. 1). தகர்த்தல். வீட்டை யிடித்துத் தள்ளினான். நசுக்குதல். கரும்பினை.யிடித்துநீர் கொள்ளினும் (நாலடி.156). தாக்குதல். குந்தத்தால் இடித்தான். முட்டுதல். அந்த 6. To be angry, furious; 1. To pound in a mortar; to bray with a pestle; to reduce to flour; 2. To beat so as to break, batter to pieces, demolish, shatter; 3. To press; to crush, as sugarcane; 4. To push or thrust side-wise, as with the elbow; 5. To att மோதுதல். கப்பல் கரையில் இடித்தது. (W.) 5. To strike against, as a vessel against the shore; தாக்கிப்படுதல். கதவு நிலை தலையில் இடிக்கும். 4. To come in contact with, hit against; முழங்குதல். அரிமா னிடித்தன்ன (கலித்.15). 1. To sound loud; to make a noise, as a gun; to roar, as a lion; இடியொலி படுதல். இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (நாலடி.100). 2. To thunder; நோதல். தலையிடிக்கிறது. 3. To throb, beat; to ache, as the head;
Tamil Lexicon
iṭi-
11 v.intr.
1. To sound loud; to make a noise, as a gun; to roar, as a lion;
முழங்குதல். அரிமா னிடித்தன்ன (கலித்.15).
2. To thunder;
இடியொலி படுதல். இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (நாலடி.100).
3. To throb, beat; to ache, as the head;
நோதல். தலையிடிக்கிறது.
4. To come in contact with, hit against;
தாக்கிப்படுதல். கதவு நிலை தலையில் இடிக்கும்.
5. To strike against, as a vessel against the shore;
மோதுதல். கப்பல் கரையில் இடித்தது. (W.)
6. To be angry, furious; 1. To pound in a mortar; to bray with a pestle; to reduce to flour; 2. To beat so as to break, batter to pieces, demolish, shatter; 3. To press; to crush, as sugarcane; 4. To push or thrust side-wise, as with the elbow; 5. To att
கோபித்தல். கூற்றின்னிடிக்குங் கொலைவேலவன் (சீவக.432). -tr. caus. of இடி1-. தூளாக்குதல். பொற்சுண்ண மிடித்து நாமே (திருவா.9. 1). தகர்த்தல். வீட்டை யிடித்துத் தள்ளினான். நசுக்குதல். கரும்பினை.யிடித்துநீர் கொள்ளினும் (நாலடி.156). தாக்குதல். குந்தத்தால் இடித்தான். முட்டுதல். அந்த
DSAL