கடிதல்
katithal
ஓட்டுதல் , நீக்குதல் ; அழித்தல் ; கண்டித்தல் ; கோபித்தல் ; விரைதல் ; கொல்லுதல் ; வெட்டுதல் ; அடக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓட்டுதல். கலாஅற்கிளிகடியும் (நாலடி, 283). 2. To scare away, drive off, as birds; அழித்தல். செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு (பெரியபு. திருநாவுக். 108). 3. To destroy; கண்டித்தல். குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்டதுண்டோ (மருதூரந். 56). 4. To reprove, rebuke, chide; அரிதல். தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச. 83). 5. To cut away; அடக்குதல். ஐம்புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்: W.). 6. To restrain, subdue, as the senses; to overmaster, overpower; விலக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5). 1. To exclude, discard, reject, renounce, disapprove; ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26. ) A discordant note;
Tamil Lexicon
kaṭi-
4 v. tr.
1. To exclude, discard, reject, renounce, disapprove;
விலக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17, 5).
2. To scare away, drive off, as birds;
ஓட்டுதல். கலாஅற்கிளிகடியும் (நாலடி, 283).
3. To destroy;
அழித்தல். செற்றவனை யினிக்கடியுந் திற மெவ்வாறு (பெரியபு. திருநாவுக். 108).
4. To reprove, rebuke, chide;
கண்டித்தல். குற்றங்கண் டெனைநீகடிய வம்போத முன்கண்டதுண்டோ (மருதூரந். 56).
5. To cut away;
அரிதல். தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் (கம்பரா. மாரீச. 83).
6. To restrain, subdue, as the senses; to overmaster, overpower;
அடக்குதல். ஐம்புலன் கடிந்து நின்றே (அறிவானந்தசித்தியார்: W.).
kaṭital
n. கடி3-. (Mus.)
A discordant note;
ஓர் அபசுரம். (திருவாலவா. 57, 26. )
DSAL