Tamil Dictionary 🔍

தடிதல்

thatithal


வெட்டுதல் ; அழித்தல் ; குறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல். மன்குலத்தொடு தடிந்து (பாரத. இராசசூய. 43). 2. To kill, destroy; வெட்டுதல். வாளோச்சிமிகத் தடிந்தாள் (பு. வெ. 5, 8). 1. To hew down, cut down, cut off; குறைத்தல். தடிந்தெழிலி தானல்காதாகி விடின் (குறள், 17). 3. To reduce, diminish;

Tamil Lexicon


taṭi-,
4 v. tr.
1. To hew down, cut down, cut off;
வெட்டுதல். வாளோச்சிமிகத் தடிந்தாள் (பு. வெ. 5, 8).

2. To kill, destroy;
அழித்தல். மன்குலத்தொடு தடிந்து (பாரத. இராசசூய. 43).

3. To reduce, diminish;
குறைத்தல். தடிந்தெழிலி தானல்காதாகி விடின் (குறள், 17).

DSAL


தடிதல் - ஒப்புமை - Similar