ஒடிதல்
otithal
முரிதல் ; கெடுதல் ; அழிதல் ; இடையறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுதல். ஒடியாப்பருவத்து (கலித். 93, 25). 2. To be broken in strength, ruined; இடையுறுதல். ஒடியா முறையின் மடிவிலை யாகி (புறநா. 29). 3. To cease for a time, break off, discontinue, suspend; முறிதல். விலாவொடிந்து (பாரத. வேத்திரகீய. 61). 1. To break, as a stick, a branch, a rib; to break off, snap;
Tamil Lexicon
oṭi-
4 v. intr. [K. M. Tu. odi.]
1. To break, as a stick, a branch, a rib; to break off, snap;
முறிதல். விலாவொடிந்து (பாரத. வேத்திரகீய. 61).
2. To be broken in strength, ruined;
கெடுதல். ஒடியாப்பருவத்து (கலித். 93, 25).
3. To cease for a time, break off, discontinue, suspend;
இடையுறுதல். ஒடியா முறையின் மடிவிலை யாகி (புறநா. 29).
DSAL