Tamil Dictionary 🔍

படிதல்

patithal


அடியிற்றங்குதல் ; பரவுதல் ; வசமாதல் ; கையெழுத்துத் திருந்தி அமைதல் ; கீழ்ப்படிதல் ; குளித்தல் ; கண்மூடுதல் ; அமுங்குதல் ; கலத்தல் ; வணக்கமுடன் கீழே விழுதல் ; நுகர்தல் ; பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமுங்குதல். பாரம் வைத்தால் தைத்த இலை படியும். 9. To become compressed, flattened, as olas, leaves, leather; தணிதல். வெள்ளம் படிந்தது. 10. To subside, as water; கண்மூடுதல். படிகிலா விழி (அரிச். பு. விவா. 88). 8. To close, as eyes; குளித்தல். தடங்கடலிற்படிவாம் (திருவாச. 38,9). 7. To bathe; to sink in water; to be immersed; கீழ்ப்படிதல். பெரியோருக்குப் படிந்து நட. 6. To obey; கையெழுத்துத் திருந்தியமைதல். அவன் எழுத்துப் படிந்திருக்கிறது. 5. To become orderly, settled, as handwriting; கலத்தல். (W.) 11. To be joined, united; வணக்கக்குறியாகக் கீழேவிழுதல். சிரந்தலத்துறப் படிந்து (உபதேசகா. சிவத்து. 344).-tr. 12. To fall prostrate; அனுபவித்தல். பலர்படி செல்வம் படியேம் (பு. வெ. 9, 47). 13. To enjoy, experience; பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது. To be fit or suited; அடியிற்றங்குதல். தூசி படிந்திருக்கிறது. 1. To settle, as dust or sediment; பாலேடு ழதலியன உண்டாய்ப் பரவுதல். பாலில் ஏடு படிந்திருக்கிறது. 2. To gather, as cream; தங்குதல். பறவை படிவன வீழ (நெடுதல். 10). 3. To rest, as clouds upon a mountain; to alight; to roost, as birds; வசமாதல். அடியாத மாடு படியாது. 4. To be subjugated; to be trained, disciplined or tamed;

Tamil Lexicon


, ''v. noun.'' A mixing, joining, கலத்தல். 2. Bathing, குளித்தல். (சது.) ஊர்படிதல். Being in subjection, sub mitting as people to a head-man, sub jects to a king, &c.

Miron Winslow


paṭi-,
4 v. intr. (M. paṭiyuka.)
1. To settle, as dust or sediment;
அடியிற்றங்குதல். தூசி படிந்திருக்கிறது.

2. To gather, as cream;
பாலேடு ழதலியன உண்டாய்ப் பரவுதல். பாலில் ஏடு படிந்திருக்கிறது.

3. To rest, as clouds upon a mountain; to alight; to roost, as birds;
தங்குதல். பறவை படிவன வீழ (நெடுதல். 10).

4. To be subjugated; to be trained, disciplined or tamed;
வசமாதல். அடியாத மாடு படியாது.

5. To become orderly, settled, as handwriting;
கையெழுத்துத் திருந்தியமைதல். அவன் எழுத்துப் படிந்திருக்கிறது.

6. To obey;
கீழ்ப்படிதல். பெரியோருக்குப் படிந்து நட.

7. To bathe; to sink in water; to be immersed;
குளித்தல். தடங்கடலிற்படிவாம் (திருவாச. 38,9).

8. To close, as eyes;
கண்மூடுதல். படிகிலா விழி (அரிச். பு. விவா. 88).

9. To become compressed, flattened, as olas, leaves, leather;
அமுங்குதல். பாரம் வைத்தால் தைத்த இலை படியும்.

10. To subside, as water;
தணிதல். வெள்ளம் படிந்தது.

11. To be joined, united;
கலத்தல். (W.)

12. To fall prostrate;
வணக்கக்குறியாகக் கீழேவிழுதல். சிரந்தலத்துறப் படிந்து (உபதேசகா. சிவத்து. 344).-tr.

13. To enjoy, experience;
அனுபவித்தல். பலர்படி செல்வம் படியேம் (பு. வெ. 9, 47).

paṭi-
4 v. intr.
To be fit or suited;
பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது.

DSAL


படிதல் - ஒப்புமை - Similar