இடனறிதல்
idanarithal
அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை. (குறள்.அதி.50). Knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy;
Tamil Lexicon
, ''v. noun.'' Knowledge of a place--necessary to a king.
Miron Winslow
iṭaṉ-aṟital
n. id.+.
Knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy;
அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை. (குறள்.அதி.50).
DSAL