Tamil Dictionary 🔍

இளிதல்

ilithal


இணுங்குதல் ; உரித்தல் ; இகழப்பட்டு எளியனாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணுங்குதல். இளிந்த வீயும் (சீவக. 1241). 1. To pluck; உரித்தல். (சூடா.) இகழப் பட்டு எளியனாதல். (தொல். பொ. 253, உரை.) 2. To strip off;-intr. To become low-spirited because of being ridiculed by others;

Tamil Lexicon


iḷi-
4 v. tr.
1. To pluck;
இணுங்குதல். இளிந்த வீயும் (சீவக. 1241).

2. To strip off;-intr. To become low-spirited because of being ridiculed by others;
உரித்தல். (சூடா.) இகழப் பட்டு எளியனாதல். (தொல். பொ. 253, உரை.)

DSAL


இளிதல் - ஒப்புமை - Similar