மடிதல்
matithal
மடங்குதல் ; நுனிமழுங்குதல் ; தலைசாய்தல் ; வீழ்தல் ; வாடுதல் ; சுருளுதல் ; முயற்சி அறுதல் ; தூங்குதல் ; சுருங்குதல் ; ஊக்கங்குறைதல் ; அழிதல் ; சாதல் ; தானியங் கேடுறுதல் ; திரண்டுசெல்லுதல் ; கொப்புளம் உடைதல் ; மறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடங்குதல். வள்ளுகிர் மடிய (கம்பரா.கும்ப.182). 1. [K. madi.] To be bent, folded, turned down, lapped in; நுனி மழுங்குதல். வயிரவாளை ... வாய்மடிய விழ்த்த (வாயுசங்.யாவுஞ். 3). 2. To be turned, as an edge or a point; ஊக்கங்குறைதல். உவவு மடிந்துண் டாடியும் (பட்டினப். 93). 10. To be dispirited; சுருங்குதல். வீங்கு சுரை மடிய (அகநா. 54). 9. To shrink, contract; தூங்குதல். மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்குல் (கலித். 65). 8. To sleep; முயற்சியறுதல். மடியா வினைஞர் (பெரும்பாண். 254). 7. [M. maṭi] To be indolent, inactive; தலைசாய்தல். 3. To droop, as the head of one asleep or as sheafs of grain in a field; விழ்தல். மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு (குறல்.604). 4. To fall on; வாடுதல். Loc. 5. To wither, as leaves; அழிதல். குடிமடிந்து குற்றம் பெருகும் (குறள், 604). 11. [K. madi.] to perish; to be destroyed; சாதல். வல்லது மடிதலே யென்னின் மாறுதிர் (கம்பரா. அதிகா. 6). 12. To die; தானியங்கேடுறுதல். மடிந்துபோன அரிசி. 13. To become mouldy, as rice; திரண்டுசெல்லுதல். ஜனங்கள் உற்சவத்துக்கு மடிகிறார்கள். 14. To rush in together, as a crowd; கொப்புளமுடைதல். (J.) -tr./ 15. To break; to be broken, as a blister; மறத்தல். சேமமடிந்த பொழுதில் (குறிஞ்சிப். 156). To forget; சுருளுதல். மடிதிரை தந்திட்ட ...முத்தம் (நாலடி, 224). 6. To roll, as waves;
Tamil Lexicon
maṭi-
4 v. intr.
1. [K. madi.] To be bent, folded, turned down, lapped in;
மடங்குதல். வள்ளுகிர் மடிய (கம்பரா.கும்ப.182).
2. To be turned, as an edge or a point;
நுனி மழுங்குதல். வயிரவாளை ... வாய்மடிய விழ்த்த (வாயுசங்.யாவுஞ். 3).
3. To droop, as the head of one asleep or as sheafs of grain in a field;
தலைசாய்தல்.
4. To fall on;
விழ்தல். மடிமடிந்து மாண்ட வுஞற்றி லவர்க்கு (குறல்.604).
5. To wither, as leaves;
வாடுதல். Loc.
6. To roll, as waves;
சுருளுதல். மடிதிரை தந்திட்ட ...முத்தம் (நாலடி, 224).
7. [M. maṭi] To be indolent, inactive;
முயற்சியறுதல். மடியா வினைஞர் (பெரும்பாண். 254).
8. To sleep;
தூங்குதல். மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்குல் (கலித். 65).
9. To shrink, contract;
சுருங்குதல். வீங்கு சுரை மடிய (அகநா. 54).
10. To be dispirited;
ஊக்கங்குறைதல். உவவு மடிந்துண் டாடியும் (பட்டினப். 93).
11. [K. madi.] to perish; to be destroyed;
அழிதல். குடிமடிந்து குற்றம் பெருகும் (குறள், 604).
12. To die;
சாதல். வல்லது மடிதலே யென்னின் மாறுதிர் (கம்பரா. அதிகா. 6).
13. To become mouldy, as rice;
தானியங்கேடுறுதல். மடிந்துபோன அரிசி.
14. To rush in together, as a crowd;
திரண்டுசெல்லுதல். ஜனங்கள் உற்சவத்துக்கு மடிகிறார்கள்.
15. To break; to be broken, as a blister;
கொப்புளமுடைதல். (J.) -tr./
To forget;
மறத்தல். சேமமடிந்த பொழுதில் (குறிஞ்சிப். 156).
DSAL