Tamil Dictionary 🔍

அழைத்தல்

alaithal


கூப்பிடுதல் ; பெயரிட்டுக் கூப்பிடுதல் ; வரச்செய்தல் ; கதறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு.விண்குடி.40). 2. To summon, direct to appear or to be brought; பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ்.4, 6, 2). 3. To call by name; கதறுதல். (பிங்.) 4. To cry out, utter a loud cry, shout; கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1). 1. To call, invoke, invite;

Tamil Lexicon


aḻai-
11 v.tr.
1. To call, invoke, invite;
கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாச.29. 1).

2. To summon, direct to appear or to be brought;
வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபு.விண்குடி.40).

3. To call by name;
பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (திவ்.பெரியாழ்.4, 6, 2).

4. To cry out, utter a loud cry, shout;
கதறுதல். (பிங்.)

DSAL


அழைத்தல் - ஒப்புமை - Similar