அலைத்தல்
alaithal
அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8). 1. To move, shake; வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50). 3. To harass, vex, afflict, annoy; உருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4).; அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75). 6. To roll down; To dash; நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.) 5. To disorganize, reduce to poverty; அடித்தல். (கலித்.128, 19.) 4. To beat, slap; அலையச்செய்தல். 2. To cause to wander back and forth, drive hither and thither;
Tamil Lexicon
அலைப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
alai-
11 v.tr. caus. of அலை1-.
1. To move, shake;
அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை.பழியஞ்.8).
2. To cause to wander back and forth, drive hither and thither;
அலையச்செய்தல்.
3. To harass, vex, afflict, annoy;
வருத்துதல் பெருமுலை யலைக்குங் காதின் (திருமுரு. 50).
4. To beat, slap;
அடித்தல். (கலித்.128, 19.)
5. To disorganize, reduce to poverty;
நிலைகெடுத்தல். (கந்தபு.ஆற்று.16.)
6. To roll down; To dash;
உருட்டுதல். தேற்றல் கல்லலைத் தொழுகு மன்னே (புறநா.115, 4).; அலைமோதுதல். அலைக்குமாழி (கம்பரா. சூர்ப்ப. 75).
DSAL