அவைத்தல்
avaithal
நெல் முதலியவற்றைக் குற்றுதல் ; கையால் குத்துதல் ; அவித்தல் ; நெரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11). 4. To press down, crush; அவித்தல். (பிங்.) 3. To cook, boil; கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61). 2. To cuff, prod; நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்). 1. To pound, thump in a mortar;
Tamil Lexicon
, ''v. noun.'' Cracking, breaking. 2. Beating of rice. 3. Stab bing.
Miron Winslow
avai-
11 v.tr. [Tu. abay.]
1. To pound, thump in a mortar;
நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்...அவைப்பார் (சிலப்.29, வள்ளைப்).
2. To cuff, prod;
கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேதுபு.தேவிபுர.61).
3. To cook, boil;
அவித்தல். (பிங்.)
4. To press down, crush;
நெரித்தல். இறைவிரலா லவைத்து கந்த வீசா (தேவா.1161, 11).
DSAL