அரைத்தல்
araithal
மாவாக்கல் ; தேய்த்தல் ; கொட்டை நீக்குதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். (W.) 4. To cause to wane, destroy; தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29). 2. To graze, destroy by rubbing, to mash; கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க. 3. To clear of seeds, gin; வெட்கப்படுதல். Nā. To be ashamed; அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2). 1. To grind, pulverise;
Tamil Lexicon
arai-
11 v.tr. caus. of அரை4- [K.are.]
1. To grind, pulverise;
அம்மி முதலியவற்றால் அரைத்தல். அரைத்த மஞ்சள தாவதை (தேவா. 461, 2).
2. To graze, destroy by rubbing, to mash;
தேய்த்தல். அரைத்த வாரமும் (பாரத. நிரை.29).
3. To clear of seeds, gin;
கொட்டை நீக்குதல். பஞ்சரைக்க.
4. To cause to wane, destroy;
அழித்தல். (W.)
arai
11. v. intr.
To be ashamed;
வெட்கப்படுதல். Nānj.
DSAL