Tamil Dictionary 🔍

தழைத்தல்

thalaithal


செழித்தல் ; பூரித்தல் ; மிகுதல் ; வளர்ச்சியடைதல் ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேராத சீட்டுகளை இறக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழித்தல். 1. To flourish, thrive, grow luxuriantly, as plants; பூரித்தல். நோக்கித் தழைத்து (திருவாச. 27, 7). 2. To overflow with joy; மிகுதல். மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே (திருக்கோ.102). 3. To be abundant, as a flood; to multiply; விருத்தியாதல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய.15).-tr. 4. To grow, prosper, as a family, people, state; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறங்குதல். 5. To put down cards other than honours in a game of cards;

Tamil Lexicon


taḻai-,
11 v. intr.
1. To flourish, thrive, grow luxuriantly, as plants;
செழித்தல்.

2. To overflow with joy;
பூரித்தல். நோக்கித் தழைத்து (திருவாச. 27, 7).

3. To be abundant, as a flood; to multiply;
மிகுதல். மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே (திருக்கோ.102).

4. To grow, prosper, as a family, people, state;
விருத்தியாதல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய.15).-tr.

5. To put down cards other than honours in a game of cards;
சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறங்குதல்.

DSAL


தழைத்தல் - ஒப்புமை - Similar