Tamil Dictionary 🔍

அதைத்தல்

athaithal


தாக்கிமீளல் ; வீங்குதல் ; செருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைதல். உனைநாடி யதைத்தொழிந்தேன் (திருமந். 1691). To wander about; தாக்கி மீளுதல். (R.) 3. To rebound, recoil; செருக்குதல். இவனுக் கதைத்துப் போயிற்று. (W.) 2. To grow arrogant, become proud; வீங்குதல். கால் அதைத்திருக்கிறது. 1. To swell, to be puffed up;

Tamil Lexicon


அசைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


atai-
11 v.intr.
1. To swell, to be puffed up;
வீங்குதல். கால் அதைத்திருக்கிறது.

2. To grow arrogant, become proud;
செருக்குதல். இவனுக் கதைத்துப் போயிற்று. (W.)

3. To rebound, recoil;
தாக்கி மீளுதல். (R.)

atai-
11 v. intr.
To wander about;
அலைதல். உனைநாடி யதைத்தொழிந்தேன் (திருமந். 1691).

DSAL


அதைத்தல் - ஒப்புமை - Similar