Tamil Dictionary 🔍

அழித்தல்

alithal


செலவழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; குலைத்தல் ; உள்ளதை மாற்றுதல் ; மறப்பித்தல் ; தடவுதல் ; நீக்குதல் ; நிந்தித்தல் ; விடைகாணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225). 8. To smear; மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43). 7.To cause to forget; உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை). 6. To change the form or mode of; குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59). 5. To disarrange; கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5). 4. To efface, obliterate; சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6). 1. To destroy, exterminate; கெடுத்தல். 3. To ruin, damage; விடைகாணுதல். கதை அழித்தல். To find a solution of; to resolve; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்க யாகப் . 494, உரை). To despise; செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை). 2. To spend; நீக்குதல். (கலித்.131, 34.) 9. To leave off; bring to a close;

Tamil Lexicon


aḻi-
11 v.tr. caus. of அழி1-.
1. To destroy, exterminate;
சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6).

2. To spend;
செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை).

3. To ruin, damage;
கெடுத்தல்.

4. To efface, obliterate;
கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5).

5. To disarrange;
குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59).

6. To change the form or mode of;
உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை).

7.To cause to forget;
மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43).

8. To smear;
தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225).

9. To leave off; bring to a close;
நீக்குதல். (கலித்.131, 34.)

aḻi-
11 v. intr.
To find a solution of; to resolve;
விடைகாணுதல். கதை அழித்தல்.

aḻi-
11 v. tr. & intr.
To despise;
நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்க யாகப் . 494, உரை).

DSAL


அழித்தல் - ஒப்புமை - Similar