Tamil Dictionary 🔍

அளவறுத்தல்

alavaruthal


அளந்தறிதல் ; வரையறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச.5, 35). To test by the logical methods of proof;

Tamil Lexicon


aḷavaṟu-
v.tr. id.+. அறு2-.
To test by the logical methods of proof;
அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச.5, 35).

DSAL


அளவறுத்தல் - ஒப்புமை - Similar