வெறுத்தல்
veruthal
அருவருத்தல் ; பகைத்தல் ; சினத்தல் ; விரும்பாதிருத்தல் ; பற்றுவிடுதல் ; மிகுதல் ; துன்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவருத்தல். வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி, 172). 1. To detest, loathe; மிகுதல். (தொல். சொல். 347.) வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறநா. 53). 1. To abound; பற்றுவிடுதல். வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே (தேவா. 310,10). -intr. 5. To renounce; to be free from attachments; விரும்பாதிருத்தல். 4. To dislike; கோபித்தல். (சூடா.) 3. To be angry at; பகைத்தல். 2. To hate; துன்பமுறுதல். எதிரேவருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலோடே (திருக்கோ. 243, உரை). 2. To be afflicted;
Tamil Lexicon
veṟu-
11 v. tr.
1. To detest, loathe;
அருவருத்தல். வெறுமின் வினைதீயார் கேண்மை (நாலடி, 172).
2. To hate;
பகைத்தல்.
3. To be angry at;
கோபித்தல். (சூடா.)
4. To dislike;
விரும்பாதிருத்தல்.
5. To renounce; to be free from attachments;
பற்றுவிடுதல். வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே (தேவா. 310,10). -intr.
1. To abound;
மிகுதல். (தொல். சொல். 347.) வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் (புறநா. 53).
2. To be afflicted;
துன்பமுறுதல். எதிரேவருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலோடே (திருக்கோ. 243, உரை).
DSAL