Tamil Dictionary 🔍

அவாவறுத்தல்

avaavaruthal


ஆசையை ஒழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசையொழித்தல். (குறள்.37, அதி.) To extirpate desire;

Tamil Lexicon


ஆசைநீக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


avā-v-aṟu-
v.intr. அவா+.
To extirpate desire;
ஆசையொழித்தல். (குறள்.37, அதி.)

DSAL


அவாவறுத்தல் - ஒப்புமை - Similar