அளவுதல்
alavuthal
கலப்புறுதல் ; கலத்தல் ; உசாவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலத்தல். கோற்றேனி லளவுந்தீஞ்சொல் (கூர்மபு.கண்ணன்மண-71); உசாவுதல். (தொல்.பொ.146.) 2. To mix; To inquire after one's welfare; கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை). 1. To blend, mingle;
Tamil Lexicon
கவத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
aḷavu-
id. 5 v.intr.
1. To blend, mingle;
கலப்புறுதல். புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல்.பொ.55, உரை).
2. To mix; To inquire after one's welfare;
கலத்தல். கோற்றேனி லளவுந்தீஞ்சொல் (கூர்மபு.கண்ணன்மண-71); உசாவுதல். (தொல்.பொ.146.)
DSAL