Tamil Dictionary 🔍

அளவிறத்தல்

alavirathal


எண்ணிலவாதல் ; அளவு கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணிலதாதல். 1. To exceed all bounds, to be immeasurable; அளவு கடத்தல். (நன்.101.) 2. To exceed appointed limits;

Tamil Lexicon


aḷaviṟa-
v.intr. id.+ இற-.
1. To exceed all bounds, to be immeasurable;
எண்ணிலதாதல்.

2. To exceed appointed limits;
அளவு கடத்தல். (நன்.101.)

DSAL


அளவிறத்தல் - ஒப்புமை - Similar