அளறுதல்
alaruthal
சிதறி வெடித்தல் ; நெரிதல் ; பிளத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறிவெடித்தல். 1. To be mauled, shattered; பிளத்தல். (W.) 2. To split in falling; நெரிதல். (W.) 3. To be fractured by a fall or blow, broken, bruised;
Tamil Lexicon
aḷaṟu-
5 v.intr.
1. To be mauled, shattered;
சிதறிவெடித்தல்.
2. To split in falling;
பிளத்தல். (W.)
3. To be fractured by a fall or blow, broken, bruised;
நெரிதல். (W.)
DSAL