Tamil Dictionary 🔍

அளத்தல்

alathal


அளவிடுதல் ; வரையறுத்தல் ; பிரமாணம் கொண்டு அறிதல் ; கொடுத்தல் ; கலத்தல் ; எட்டுதல் : கருதுதல் ; அளவளாவுதல் ; வீண்பேச்சுப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யுரை கூறுதல். To tell venial lies; அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610). 1. To measure, fathom; எட்டுதல். மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள்.16). 2. To extend to, reach; பிரமாணக்கொண்டறிதல். (சி.சி.அளவை.4, சிவஞா). 3. To test by the logical modes of proof; கலத்தல். 2. To mingle, blend; வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான். 5. To gossip; வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா.20. 5). 6. To limit, define, determine the bounds of; கொடுத்தல். (பு.வெ.8. 29).; 7. To give, render, offer; அளவளாவுதல். (கல்லா.18. 36).; 1. To talk together, hold converse; கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித்.17). 4. To consider;

Tamil Lexicon


அளவிடல்.

Na Kadirvelu Pillai Dictionary


aḷa-
[K. M. aḷa.] 12 v.tr.
1. To measure, fathom;
அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610).

2. To extend to, reach;
எட்டுதல். மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபு.தக்கன்வேள்.16).

3. To test by the logical modes of proof;
பிரமாணக்கொண்டறிதல். (சி.சி.அளவை.4, சிவஞா).

4. To consider;
கருதுதல். ஊறளந் தவர்வயின் (கலித்.17).

5. To gossip;
வீண்பேச்சுப்பேசுதல். வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்.

6. To limit, define, determine the bounds of;
வரையறுத்தல். அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநா.20. 5).

7. To give, render, offer;
கொடுத்தல். (பு.வெ.8. 29).;

1. To talk together, hold converse;
அளவளாவுதல். (கல்லா.18. 36).;

2. To mingle, blend;
கலத்தல்.

aḷa-
12 v. intr.
To tell venial lies;
பொய்யுரை கூறுதல்.

DSAL


அளத்தல் - ஒப்புமை - Similar