Tamil Dictionary 🔍

வறுத்தல்

varuthal


பொரியச்செய்தல் ; தொந்தரவுபடுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்கரவுபடுத்துதல். 2. To annoy, distress; பொரியச் செய்தல். வெயில் வறுத்த வெம்பரன்மேல் (திவ். இயற். பெரிய. ம. 50). 1. To dry, grill, fry, parch, toast;

Tamil Lexicon


vaṟu-
11 v. tr.
1. To dry, grill, fry, parch, toast;
பொரியச் செய்தல். வெயில் வறுத்த வெம்பரன்மேல் (திவ். இயற். பெரிய. ம. 50).

2. To annoy, distress;
தொந்கரவுபடுத்துதல்.

DSAL


வறுத்தல் - ஒப்புமை - Similar