அளவெடுத்தல்
alaveduthal
ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல். To take the dimensions of;
Tamil Lexicon
aḷaveṭu-
v.tr. id.+. எடு-.
To take the dimensions of;
ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல்.
DSAL