Tamil Dictionary 🔍

அறுத்தல்

aruthal


அரிதல் , ஊடறுத்தல் , செங்கல் அறுத்தல் , தாலியறுத்தல் , இடைவிடுதல் ; பங்கிட்டுக் கொடுத்தல் ; முடிவுசெய்தல் ; வளைதோண்டல் ; வருத்துதல் ; நீக்குதல் ; இல்லாமற் செய்தல் ; வெல்லுதல் ; செரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிதல். 1. To part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle; ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055). 2. To sever, cleave, cut in two; இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1). 3. To root out, exterminate; வளைதோண்டுதல். Colloq. 4. To burrow, from subterraneous passages; செங்கலறுத்தல். 5. To mould, as bricks; சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839) 6. To digest; வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21) 7. To outdo, excel; இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544). 8. To move in jerky rhythm; முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13). 9. To determine, resolve, decide, settle; நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன். 10. To remove, as obstacles, obviate, as objections, break, as enchantments; பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37). 11. To distribute; வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq. 12. To tease, worry; To become a widow, as cutting the tāli, 'marriage badge';

Tamil Lexicon


ஈர்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṟu-
11 v. caus. of அறு1-. [M.aṟu.] tr.
1. To part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle;
அரிதல்.

2. To sever, cleave, cut in two;
ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055).

3. To root out, exterminate;
இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1).

4. To burrow, from subterraneous passages;
வளைதோண்டுதல். Colloq.

5. To mould, as bricks;
செங்கலறுத்தல்.

6. To digest;
சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839)

7. To outdo, excel;
வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21)

8. To move in jerky rhythm;
இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544).

9. To determine, resolve, decide, settle;
முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13).

10. To remove, as obstacles, obviate, as objections, break, as enchantments;
நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன்.

11. To distribute;
பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37).

12. To tease, worry; To become a widow, as cutting the tāli, 'marriage badge';
வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq.

DSAL


அறுத்தல் - ஒப்புமை - Similar