Tamil Dictionary 🔍

அணிதல்

anithal


சூடல் ; சாத்துதல் ; புனைதல் ; அழகாதல் ; அலங்கரித்தல் ; உடுத்தல் ; பூணுதல் ; பொருந்துதல் ; படைவகுத்தல் ; சூழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பனை. (பிங்.) 1. Embellishment, decoration; பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4). To spread; அலங்காரமாதல். ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபு. தெய்வ.65) v.tr. அலங்கரித்தல். இக் கோநக ரணிக (கம்பரா மந்தரை. 25). பூணுதல். வர்ணித்தல். அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச. 8). பொருந்துதல். (பதிற்றுப். 81,20) சூழ்தல். (சிருபாண்.262) 2. To be an ornament; 1. To adorn; 2. To wear, as jewels 3. To describe in embellished language; 4. To join with; 5. To put in array, as an army; 6. To surround; அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278). 1. To be beautiful;

Tamil Lexicon


aṇi-
4 v.intr.
1. To be beautiful;
அழகாதல். பாறையணிந்து (மதுரைக். 278).

2. To be an ornament; 1. To adorn; 2. To wear, as jewels 3. To describe in embellished language; 4. To join with; 5. To put in array, as an army; 6. To surround;
அலங்காரமாதல். ஐயிரு திசையினு மணிந்து செல்வன (கந்தபு. தெய்வ.65) v.tr. அலங்கரித்தல். இக் கோநக ரணிக (கம்பரா மந்தரை. 25). பூணுதல். வர்ணித்தல். அனையதை அணியமாட்டாது (பிரபுலிங் கைலாச. 8). பொருந்துதல். (பதிற்றுப். 81,20) சூழ்தல். (சிருபாண்.262)

aṇi-
n. அணி-. [K.M. aṇi.]
1. Embellishment, decoration;
ஒப்பனை. (பிங்.)

2. Beauty;
அழகு. (பிங்.)

3. Ornament, jewel;
ஆபர்ணம். (தொல்.சொல். 45, சேனா.)

4. Face;
முகம். (கலித்.121,18.)

5. Greatness;
பெருமை. (பிங்.)

6. Array of an army;
படைவகுப்பு. (பிங்.)

7. Division of an army;
படையுறுப்பு. (பிங்.)

8. Goodness, pleasantness;
இனிமை. அணிநிலா (சிலப். 4,3.)

9. Love;
அன்பு. (பிங்.)

10. Order, regularity, row;
வரிசை. சுருப்பணி நிரைத்த (கல்லா.14)

11. Rhetoric;
அணியிலக்கணம்.

12. Figure of speech;
செய்யுளணி.

13. Assembly, gathering;
கூட்டம். பொன்னணி யீட்டிய வோட்டரு நெஞ்சம் (திருக்கோ. 342).

14. Mechanic's tool; An adjectival word of comparision;
கம்மாளர் கருவி. ஓர் உவமவுருபு. (சீவக.2562, உரை.)

aṇi-
4 v. tr.
To spread;
பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4).

DSAL


அணிதல் - ஒப்புமை - Similar