அரிதல்
arithal
அறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கலறுத்தல். (J.) 2. To cut away the excess clay from the mould in making bricks; அறுத்தல். நாக்கரியுந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125). 1. To cut off, nip;
Tamil Lexicon
ari-
4 v.tr.
1. To cut off, nip;
அறுத்தல். நாக்கரியுந் தயமுகனார் (கம்பரா. சூர்ப்ப. 125).
2. To cut away the excess clay from the mould in making bricks;
செங்கலறுத்தல். (J.)
DSAL