Tamil Dictionary 🔍

அவிதல்

avithal


பாகமாதல் ; இறுக்கத்தால் புழுங்குதல் ; ஒடுங்குதல் ; ஓய்தல் ; அணைந்துபோதல் ; குறைதல் ; பணிதல் ; அழிதல் ; காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகமாதல். 1. To be boiled, cooked by boiling or steaming; இறுக்கத்தாற் புழுங்குதல். 2. To swelter; அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று. 8. To perish, cease to exist; ஒடுங்குதல். 3. To become repressed, subdued, to keep under control; அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045). 5. To become extinguished; காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல். 9. To ferment, as decayed fruit, vegetable matter manure heaps; சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420). 10. To die; பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191) 7. To bow, stoop, be humble; குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289) 6. To fail, to diminish; ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045). 4. To cease, desist from action;

Tamil Lexicon


avi-
4 v.intr.
1. To be boiled, cooked by boiling or steaming;
பாகமாதல்.

2. To swelter;
இறுக்கத்தாற் புழுங்குதல்.

3. To become repressed, subdued, to keep under control;
ஒடுங்குதல்.

4. To cease, desist from action;
ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக.1045).

5. To become extinguished;
அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக.1045).

6. To fail, to diminish;
குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். (சீவக.289)

7. To bow, stoop, be humble;
பணிதல். ஆன்றவிந் தடங்கிய கொள்கை (புறநா.191)

8. To perish, cease to exist;
அழிதல். அவன் குடும்பம் அவிந்துபோயிற்று.

9. To ferment, as decayed fruit, vegetable matter manure heaps;
காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல்.

10. To die;
சாதல். அவியினும் வாழினு மென் (குறள்.420).

DSAL


அவிதல் - ஒப்புமை - Similar