Tamil Dictionary 🔍

அளிதல்

alithal


அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4). 1. To become mellow; கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154). 4. To mix, mingle; பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58). 3. To be attached; குழைதல். சோறளிந்துபோயிற்று. 2. To be overboiled;

Tamil Lexicon


aḷi-
4 v.intr. [M. aḷi.]
1. To become mellow;
அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4).

2. To be overboiled;
குழைதல். சோறளிந்துபோயிற்று.

3. To be attached;
பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58).

4. To mix, mingle;
கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154).

DSAL


அளிதல் - ஒப்புமை - Similar