அறிதல்
arithal
உணர்தல் ; நினைத்தல் ; மதித்தல் ; பயிலுதல் ; அனுபவித்தல் ; உறுதிசெய்தல் ; புதிதாய்க் கண்டுபிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நினைத்தல். (பிங்.) 2. To think; மதித்தல். யாமறிவதில்லை...மக்கட்பே றல்ல பிற (குறள். 61). 3. To prize, esteem; அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (குறள்,1101). 4. To experience; பயிலுதல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 283). 5. To know by practice, to be a accustomed to; நிச்சயித்தல். அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ. 8. 19). 6. To ascertain, determine, decide; உணர்தல் (நாலடி. 74.) 1. To know, understand, comprehend, recognise, perceive by the senses; புதிதாய்க் கண்டுபிடித்தல். Pond. To discover;
Tamil Lexicon
அறிகை.
Na Kadirvelu Pillai Dictionary
aṟi-
4 v.tr. [T. eṟugu, K. M. aṟi.]
1. To know, understand, comprehend, recognise, perceive by the senses;
உணர்தல் (நாலடி. 74.)
2. To think;
நினைத்தல். (பிங்.)
3. To prize, esteem;
மதித்தல். யாமறிவதில்லை...மக்கட்பே றல்ல பிற (குறள். 61).
4. To experience;
அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம் புலனும் (குறள்,1101).
5. To know by practice, to be a accustomed to;
பயிலுதல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 283).
6. To ascertain, determine, decide;
நிச்சயித்தல். அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ. 8. 19).
aṟi-
4 v. tr.
To discover;
புதிதாய்க் கண்டுபிடித்தல். Pond.
DSAL