Tamil Dictionary 🔍

அணைதல்

anaithal


சார்தல் ; சேர்தல் ; அடைதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; அவிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படுத்தல். அணைவ தரவணைமேல் (திவ். திருவாய்.2,8,1). 1. To lie down; அவிதல். விளக்கணைந்தது. 2 To be extiguished;

Tamil Lexicon


aṇai-
[K.aṇe.] 4 v.intr.
1. To lie down;
படுத்தல். அணைவ தரவணைமேல் (திவ். திருவாய்.2,8,1).

2 To be extiguished;
அவிதல். விளக்கணைந்தது.

3. To be born; 1. To approach, come near; 2. To touch come in contact with; 3. To copulate with;
பிறத்தல். தவத்தா லணைந்த புதல்வன். சார்தல். அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா. 29,14). பொருந்துதல். பாரணைய வடிதாங்க(திருநூற்.91). புணர்தல், கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபு. பிருகுவா. 8).

DSAL


அணைதல் - ஒப்புமை - Similar