Tamil Dictionary 🔍

அணிலம்

anilam


காண்க : அணில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம் (திவ். திருமாலை, 27). Squirrel. See அணில்.

Tamil Lexicon


aṇilam
n. id.
Squirrel. See அணில்.
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா வணிலம் (திவ். திருமாலை, 27).

DSAL


அணிலம் - ஒப்புமை - Similar