Tamil Dictionary 🔍

அழிதல்

alithal


நாசமாதல் ; சிதைவுறுதல் ; தவறுதல் ; நிலைகெடுதல் ; தோற்றல் ; மனம்உருகுதல் ; வருந்துதல் ; மனம் உடைதல் ; பெருகுதல் ; பரிவுகூர்தல் ; செலவாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதைவுறுதல். ஆரவண்டலழியும் (நைடத.கைக்கி.10). 2. To decay, to be mutilated; நாசமாதல். 1. To perish, to be ruined; செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்து விட்டது. 11. To be spent, used up, sold out, exhausted; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல்.பொ.40). 10. To sympathise with; பெருகுதல். அழியும் புன லஞ்சன மாநதியே (சீவக.1193). 9. To swell, increase; மனம் உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா.நகர்நீங்கு.18). 8. To be disheartened; வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் (தொல்.பொ.150). 7. To suffer, to be troubled; மனம் உருகுதல். 6. To melt with love; நிலைகெடுதல். அழிந்த குடி. 4. To become unsettled, to lose standing; தோற்றல். வாதி லழிந் தெழுந்த (தேவா.859, 3). 5. To be defeated;

Tamil Lexicon


aḻi-
4 v.intr. [K. M. aḻi.]
1. To perish, to be ruined;
நாசமாதல்.

2. To decay, to be mutilated;
சிதைவுறுதல். ஆரவண்டலழியும் (நைடத.கைக்கி.10).

3. To fail, to be frustrated;
தவறுதல். நீயுரைத்த தொன்று மழிந்திலது. (கம்பரா.பிராட்டி.30).

4. To become unsettled, to lose standing;
நிலைகெடுதல். அழிந்த குடி.

5. To be defeated;
தோற்றல். வாதி லழிந் தெழுந்த (தேவா.859, 3).

6. To melt with love;
மனம் உருகுதல்.

7. To suffer, to be troubled;
வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் (தொல்.பொ.150).

8. To be disheartened;
மனம் உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா.நகர்நீங்கு.18).

9. To swell, increase;
பெருகுதல். அழியும் புன லஞ்சன மாநதியே (சீவக.1193).

10. To sympathise with;
பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல்.பொ.40).

11. To be spent, used up, sold out, exhausted;
செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்து விட்டது.

DSAL


அழிதல் - ஒப்புமை - Similar