Tamil Dictionary 🔍

தணிதல்

thanithal


ஆறுதல் ; குறைதல் ; வற்றுதல் ; விளக்கு முதலியன அவிதல் ; வேலை முதலியவற்றினின்றும் நீங்குதல் ; தாழ்தல் ; ஒன்றோடு ஒன்று இசைதல் ; நிறைதல் ; மனநிறைவாதல் ; பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருத்தல். இந்த மருந்தால் உடம்பு தணியும். Madr. 11. To increase in size, grow fat; திருத்தியாதல். தணியா வேட்கை தணித்தற் கரிதாய் (மணி. 25, 121). 10. [T. taṇiyu.] To be satisfied, fulfilled, as a desire; நிறைதல். தணிபொன் சொரியும் (தஞ்சைவா. 25). 9. To abound; to be profuse; ஓன்றோடொன்று இசைதல். (W.) 8. To be adapted, as the angle of a hoe to haft, as the coulter to the plough; தாழ்தல். அவன் இவனுக்குத் தணியான். 7. To yield, submit oneself; தாமதித்தல். தணியா தொல்லை தான்வந்தருளி (திருவாச. 32, 8). 6. To delay, slacken; வேலை முதலியவற்றினின்றும் நீங்குதல். தணியும் பொழுதின்றி நீரணங் காடுதிர் (திவ். திருவாய். 4, 6, 6). 5. To be free, as from work; விளக்கு முதலியன அவிதல். Loc. 4. To die out, expire, as flame; வற்றுதல். தணிவருங் கயத்துப் பூத்த (சீவக.1582). 3. To grow dry; ஆறுதல்.சினந் தணிந்தீகென (கலித்.16). 1. [K. taṇi, M. taṇiyuka.] To be allayed, mitigated, alleviated, softened, appeased, pacified, soothed; குறைதல். தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வர (மணி, 2, 5). 2. To abate, grow less; to be reduced;

Tamil Lexicon


taṇi-,
4 v. intr.
1. [K. taṇi, M. taṇiyuka.] To be allayed, mitigated, alleviated, softened, appeased, pacified, soothed;
ஆறுதல்.சினந் தணிந்தீகென (கலித்.16).

2. To abate, grow less; to be reduced;
குறைதல். தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வர (மணி, 2, 5).

3. To grow dry;
வற்றுதல். தணிவருங் கயத்துப் பூத்த (சீவக.1582).

4. To die out, expire, as flame;
விளக்கு முதலியன அவிதல். Loc.

5. To be free, as from work;
வேலை முதலியவற்றினின்றும் நீங்குதல். தணியும் பொழுதின்றி நீரணங் காடுதிர் (திவ். திருவாய். 4, 6, 6).

6. To delay, slacken;
தாமதித்தல். தணியா தொல்லை தான்வந்தருளி (திருவாச. 32, 8).

7. To yield, submit oneself;
தாழ்தல். அவன் இவனுக்குத் தணியான்.

8. To be adapted, as the angle of a hoe to haft, as the coulter to the plough;
ஓன்றோடொன்று இசைதல். (W.)

9. To abound; to be profuse;
நிறைதல். தணிபொன் சொரியும் (தஞ்சைவா. 25).

10. [T. taṇiyu.] To be satisfied, fulfilled, as a desire;
திருத்தியாதல். தணியா வேட்கை தணித்தற் கரிதாய் (மணி. 25, 121).

11. To increase in size, grow fat;
பருத்தல். இந்த மருந்தால் உடம்பு தணியும். Madr.

DSAL


தணிதல் - ஒப்புமை - Similar