Tamil Dictionary 🔍

பணிதல்

panithal


தாழ்தல் ; பெருமிதமின்றி அடங்குதல் ; இறங்குதல் ; பரத்தல் ; தாழ்ச்சியாதல் ; வணங்குதல் ; குறைதல் ; எளிமையாதல் ; உண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்தல். பணியியரத்தைநின் குடையே (புறநா.6). 1. To be low in height, as a house, a roof or a branch; to be short, as a person or post; to be lowered; பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல் (குறள்,125) 2. To be humble; to be submissive, as in speech; இறங்குதல். (W.) 3. To decline, as a heavenly body; to descend lower, as a bird; பரத்தல். (சீவக. 2531, உரை) 4. To spread; தாழ்ச்சியாதல். 5. To become inferior; குறைதல். (j.) 6. To fall, as prices, wages; உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான். (j.) 2. To eat; எளிமையாதல். (j.)-tr. 7. To be reduced in circumstances; வணங்குதல். உடையான் கழல் பணிந்திலை (திருவாச.5, 35). 1. To bow to, make obeisance to;

Tamil Lexicon


வணங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


paṇi-,
4 v. cf. pan. [M. paṇiyuka] intr.
1. To be low in height, as a house, a roof or a branch; to be short, as a person or post; to be lowered;
தாழ்தல். பணியியரத்தைநின் குடையே (புறநா.6).

2. To be humble; to be submissive, as in speech;
பெருமிதமின்றி யடங்குதல். எல்லார்க்கு நன்றாம் பணிதல் (குறள்,125)

3. To decline, as a heavenly body; to descend lower, as a bird;
இறங்குதல். (W.)

4. To spread;
பரத்தல். (சீவக. 2531, உரை)

5. To become inferior;
தாழ்ச்சியாதல்.

6. To fall, as prices, wages;
குறைதல். (j.)

7. To be reduced in circumstances;
எளிமையாதல். (j.)-tr.

1. To bow to, make obeisance to;
வணங்குதல். உடையான் கழல் பணிந்திலை (திருவாச.5, 35).

2. To eat;
உண்ணுதல். பூதம் பணிகிறதுபோலப் பணிகிறான். (j.)

DSAL


பணிதல் - ஒப்புமை - Similar