அணில்
anil
அணிற்பிள்ளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணிற்பிள்ளை. மூவரி யணிலொடு (தொல். பொ. 561). Squirrel, Funambulus palmarum;
Tamil Lexicon
அணிற்பிள்ளை, s. a squirrel.
J.P. Fabricius Dictionary
aNilu அணிலு squirrel
David W. McAlpin
, [aṇil] ''s.'' A squirrel, அணிற்பிள்ளை. ''(c.)''
Miron Winslow
aṇil
n. prob. அணி-. [K. M. aṇil.]
Squirrel, Funambulus palmarum;
அணிற்பிள்ளை. மூவரி யணிலொடு (தொல். பொ. 561).
DSAL