அடித்தல்
atithal
புடைத்தல் ; தாக்குதல் ; ஆணி முதலியன அறைதல் ; முத்திரையிடல் ; தண்டித்தல் ; வீசுதல் ; சிறகடித்தல் ; துடித்தல் ; விளையாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்து வந் தடிப்ப (தாயு. தேசோ.2). 1. To emit fragrance, blow, as wind; சிறகடித்தல். 2. To flap, as wings; பெருகுதல். அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. Colloq. புடைத்தல். தாக்குதல் அலையடிக்கிறது. ஆணி முதலியன அறைதல். கட்டுதல். சோற்றால் அடித்த சுவர். முத்திரை முதலியன பதித்தல். தண்டித்தல். (சி. சி 2, 15.) தோற்கடித்தல். குஸ்தியில் அவனை யடித்து விட்டான். Colloq. கொல்லுதல். மாட 6. To be on the increase, multiply, abound; 1. To beat, smite; 2. To dash, as waves, be heavy, as rain, scorch, as the sun; 3. To strike into, drive in; 4. To build; 5. To stamp, print; 6. To punish; 7. To defeat, overcome; 8. To strike so as to துடித்தல். கண் அடித்துக்கொள்ளுகிறது. 4. To twitch, move spasmodically; விளையாடுதல். நான் இவ்வமணக் கூத்தெல்லா மடித்தேன் (திவ். திருமாலை, 34, வ்யா. 113). 5. To sport, play; காய்ச்சல் அடிக்கிறது. 3. To burn, as fever.
Tamil Lexicon
அடிக்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-
[T.aducu, K. adacu, M. aṭikka.] 11 v. intr.
1. To emit fragrance, blow, as wind;
வீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்து வந் தடிப்ப (தாயு. தேசோ.2).
2. To flap, as wings;
சிறகடித்தல்.
3. To burn, as fever.
காய்ச்சல் அடிக்கிறது.
4. To twitch, move spasmodically;
துடித்தல். கண் அடித்துக்கொள்ளுகிறது.
5. To sport, play;
விளையாடுதல். நான் இவ்வமணக் கூத்தெல்லா மடித்தேன் (திவ். திருமாலை, 34, வ்யா. 113).
6. To be on the increase, multiply, abound; 1. To beat, smite; 2. To dash, as waves, be heavy, as rain, scorch, as the sun; 3. To strike into, drive in; 4. To build; 5. To stamp, print; 6. To punish; 7. To defeat, overcome; 8. To strike so as to
பெருகுதல். அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. Colloq. புடைத்தல். தாக்குதல் அலையடிக்கிறது. ஆணி முதலியன அறைதல். கட்டுதல். சோற்றால் அடித்த சுவர். முத்திரை முதலியன பதித்தல். தண்டித்தல். (சி. சி 2, 15.) தோற்கடித்தல். குஸ்தியில் அவனை யடித்து விட்டான். Colloq. கொல்லுதல். மாட
DSAL