ஒடித்தல்
otithal
முரித்தல் , அழித்தல் ; தகர்த்தல் ; ஒளி செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். காளகூட மொடிக்கு முலகங்களை (தேவா. 614, 10). 2. To destroy, devastate; முறித்தல். தோள்களைத் தமதுகைகளா லொடித்தன ராமென (கந்தபு. திக்குவிசய. 110). 1-. [K. odisu, M. Tu. odi.] 1. To break short off; to snap, as a branch, a stick; to cause to fracture, as a limb of the body; ஒளிசெய்தல். ஒடிக்கச் சுடர்கால் குருமணி (வாயுசங். மகளிருற். 3). To sparkle, shine;
Tamil Lexicon
oṭi-
v. tr. Caus. of ஒடி
1-. [K. odisu, M. Tu. odi.] 1. To break short off; to snap, as a branch, a stick; to cause to fracture, as a limb of the body;
முறித்தல். தோள்களைத் தமதுகைகளா லொடித்தன ராமென (கந்தபு. திக்குவிசய. 110).
2. To destroy, devastate;
அழித்தல். காளகூட மொடிக்கு முலகங்களை (தேவா. 614, 10).
oṭi-
11 v. intr. ஒளி.
To sparkle, shine;
ஒளிசெய்தல். ஒடிக்கச் சுடர்கால் குருமணி (வாயுசங். மகளிருற். 3).
DSAL