அடிவைத்தல்
ativaithal
காலடி வைத்தல் ; தொடங்குதல் ; நடக்கப் பழகுதல் ; தலையிடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தில் தலையிடுதல். Loc. உள்நோக்கமாகக் கொள்ளுதல். எதையோ அடிவைத்துக்கொண்டு பேசுகிறான். Colloq. 4. To enter into an affair; To have as inward purpose, as unrevealed intent; நடக்கப்பயிலுதல். 3. To begin to walk, as a child; காலடி வைத்தல். 1. To place one's foot; தொடங்குதல். 2. To begin;
Tamil Lexicon
aṭi-vai-
v.intr. id.+.
1. To place one's foot;
காலடி வைத்தல்.
2. To begin;
தொடங்குதல்.
3. To begin to walk, as a child;
நடக்கப்பயிலுதல்.
4. To enter into an affair; To have as inward purpose, as unrevealed intent;
காரியத்தில் தலையிடுதல். Loc. உள்நோக்கமாகக் கொள்ளுதல். எதையோ அடிவைத்துக்கொண்டு பேசுகிறான். Colloq.
DSAL