Tamil Dictionary 🔍

வடித்தல்

vatithal


வடியச்செய்தல் ; வடிகட்டுதல் ; பிழிதல் ; தைலமிறக்குதல் ; திருத்தமாகச் செய்தல் ; சாரமான சொல்லால் அமைதல் ; வசமாக்குதல் ; பழக்குதல் ; பயிலுதல் ; சோறுசமைத்தல் ; கூராக்குதல் ; வாரிமுடித்தல் ; தகடாக்குதல் ; நீளமாக்குதல் ; யாழ்நரம்பை உருவுதல் ; அலங்கரித்தல் ; ஆராய்தல் ; ஆராய்ந்தெடுத்தல் ; கிள்ளியெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு சமைத்தல். colloq. 10. To cook, as rice; கூராக்குதல். வடித்தாரை வெள்வேல் (சீவக. 2320) (சங். அக.) 11. To sharpen; வாரிமுடித்தல். (நற். 23). 12. To comb and fasten, as hair; தகடாக்குதல். இரும்பு வடித்தன்ன மடியா மென்றோல் (மெரும்பாண். 222). 13. To flatten out; நீளமாக்குதல். 14. To lengthen; யாழ்நரம்பை உருவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). 15. To stroke with the fingers over, as the string of a lute in playing; அலங்கரித்தல். வடித்த போத்தொடு (சீவக. 1773). 16. To equip, as a horse; ஆராய்தல், வடித்த நூற்கேள்வியார். (சீவக. 1846.) 17. To investigate, examine; ஆராய்ந்தெடுத்தல். மாரனிக்குவில்வளைத் தலர்க்கணை வடித்து (பிரபோத. 30, 59). 18. To select, choose; கிள்ளியெடுத்தல். கிளிபோல்காய கிளைத்துணர் வடித்து (அகநா. 37). 19. To pluck, nip; வடியச் செய்தல். கட்புனல் வடித்து (தனிப்பா. i, 351, 73). 1. To cause to flow out; to shed, as tears; to drain; வடிகட்டுதல். மற்று மொரு கால் வடித்தெடுத்து (தனிப்பா. i, 182, 5). 2. To strain, as conjee from cooked rice; to filter; பயிலுதல். வார்சிலை வடிப்பவீங்கி (சீவக. 1450). 9. To practise; பழக்குதல். கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும் (மணி. 28, 61). 8. To tame, train, as wild elephants; வசமாக்குதல். (சூடா.) 7, To win over; to bring under control; சாரமான சொல்லா லமைதல். வாயினால் வடித்த நுண்ணூல் (சீவக. 271). 6. To express in choice languages; பிழிதல். பன்றிக் கூழ்ப் பத்திரிற் றேமா வடித்தற்றால் (நாலடி, 257). 3. To squeeze out; தைலமிறக்குதல். கடத்துற வடி (தைலவ. தைல.116). 4. To distill, as oil; திருத்தமாகச் செய்தல். வானுட்கும் வடிநீண் மதில் (புறநா. 18). 5. To refine, polish; to perfect;

Tamil Lexicon


vaṭi-,
11 v. tr. Caus. of வடி1-.
1. To cause to flow out; to shed, as tears; to drain;
வடியச் செய்தல். கட்புனல் வடித்து (தனிப்பா. i, 351, 73).

2. To strain, as conjee from cooked rice; to filter;
வடிகட்டுதல். மற்று மொரு கால் வடித்தெடுத்து (தனிப்பா. i, 182, 5).

3. To squeeze out;
பிழிதல். பன்றிக் கூழ்ப் பத்திரிற் றேமா வடித்தற்றால் (நாலடி, 257).

4. To distill, as oil;
தைலமிறக்குதல். கடத்துற வடி (தைலவ. தைல.116).

5. To refine, polish; to perfect;
திருத்தமாகச் செய்தல். வானுட்கும் வடிநீண் மதில் (புறநா. 18).

6. To express in choice languages;
சாரமான சொல்லா லமைதல். வாயினால் வடித்த நுண்ணூல் (சீவக. 271).

7, To win over; to bring under control;
வசமாக்குதல். (சூடா.)

8. To tame, train, as wild elephants;
பழக்குதல். கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும் (மணி. 28, 61).

9. To practise;
பயிலுதல். வார்சிலை வடிப்பவீங்கி (சீவக. 1450).

10. To cook, as rice;
சோறு சமைத்தல். colloq.

11. To sharpen;
கூராக்குதல். வடித்தாரை வெள்வேல் (சீவக. 2320) (சங். அக.)

12. To comb and fasten, as hair;
வாரிமுடித்தல். (நற். 23).

13. To flatten out;
தகடாக்குதல். இரும்பு வடித்தன்ன மடியா மென்றோல் (மெரும்பாண். 222).

14. To lengthen;
நீளமாக்குதல்.

15. To stroke with the fingers over, as the string of a lute in playing;
யாழ்நரம்பை உருவுதல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23).

16. To equip, as a horse;
அலங்கரித்தல். வடித்த போத்தொடு (சீவக. 1773).

17. To investigate, examine;
ஆராய்தல், வடித்த நூற்கேள்வியார். (சீவக. 1846.)

18. To select, choose;
ஆராய்ந்தெடுத்தல். மாரனிக்குவில்வளைத் தலர்க்கணை வடித்து (பிரபோத. 30, 59).

19. To pluck, nip;
கிள்ளியெடுத்தல். கிளிபோல்காய கிளைத்துணர் வடித்து (அகநா. 37).

DSAL


வடித்தல் - ஒப்புமை - Similar