Tamil Dictionary 🔍

அடித்தலம்

atithalam


கீழிடம் ; கால் ; அடிப்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதம். முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு. திருஞான. 1072). 2. Foot; அஸ்திவாரம். (W.) 3. Foundation of a building; திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136). Sandals of a great person; கீழிடம். பாசறை கொண்டே யொப்ப வடித்தலம் படுத்து (கந்தபு. நகர்செய். 3) 1. Lower part;

Tamil Lexicon


, ''s.'' Principal place, மு தலிடம். 2. Lower part, கீழிடம். 3. Foun dation of a wall, அஸ்திவாரம்.

Miron Winslow


aṭi-t-talam
n. அடி3+.
1. Lower part;
கீழிடம். பாசறை கொண்டே யொப்ப வடித்தலம் படுத்து (கந்தபு. நகர்செய். 3)

2. Foot;
பாதம். முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு. திருஞான. 1072).

3. Foundation of a building;
அஸ்திவாரம். (W.)

aṭi-t-talam
n. id.+.
Sandals of a great person;
திருவடிநிலை. அடித்தலம் . . . சூடினான் (கம்பரா. கிளைகண். 136).

DSAL


அடித்தலம் - ஒப்புமை - Similar