Tamil Dictionary 🔍

மடித்தல்

matithal


மடக்குதல் ; வளைத்தல் ; பேச்சில் மடங்க வடித்தல் ; அழித்தல் ; உழக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைத்தல். 2. To bend, turn down, turn in, curl; மடக்குதல். 1. To fold, as the arms; to fold up, as cloth, as paper; to double up, shut up, as a folding knife; அழித்தல். மரனெலாமடிப்ப (கம்பரா. தாடகை.35). 4. To kill, destroy; பேச்சில் மடங்கவடித்தல். (W.) 3. To baffle in speech, confound by artifice, as in an argument; உழக்குதல். (பிங்.) 5. To trample down; to throw into confusion;

Tamil Lexicon


maṭi-
11 v. tr. Caus. of மடி1-. [T. madutsu.]
1. To fold, as the arms; to fold up, as cloth, as paper; to double up, shut up, as a folding knife;
மடக்குதல்.

2. To bend, turn down, turn in, curl;
வளைத்தல்.

3. To baffle in speech, confound by artifice, as in an argument;
பேச்சில் மடங்கவடித்தல். (W.)

4. To kill, destroy;
அழித்தல். மரனெலாமடிப்ப (கம்பரா. தாடகை.35).

5. To trample down; to throw into confusion;
உழக்குதல். (பிங்.)

DSAL


மடித்தல் - ஒப்புமை - Similar