நடித்தல்
natithal
கூத்தாடுதல் ; பாசாங்குசெய்தல் ; கோலங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசாங்கு செய்தல் நடித்துமண்ணிடைப் பொய்யினைப் பல செய்து. (திருவாச, 41, 3) 3. To make pretence, affect importance ; கூத்தாடுதல் நடிக்குமயி லென்னவரு நவ்விலிழியாரும் (கம்பரா வரைக்காட்சி. ) 1. To dance; to act on the stage; கோலங்கொள்ளுதல் நடைத்தெதிர் நடந்ததன்றே (இரகு. ஆற்று. 20). 2. To assume manifestations or forms, as a deity;
Tamil Lexicon
ஆடல்.
Na Kadirvelu Pillai Dictionary
naṭi-,
11 v. intr. naṭa.
1. To dance; to act on the stage;
கூத்தாடுதல் நடிக்குமயி லென்னவரு நவ்விலிழியாரும் (கம்பரா வரைக்காட்சி. )
2. To assume manifestations or forms, as a deity;
கோலங்கொள்ளுதல் நடைத்தெதிர் நடந்ததன்றே (இரகு. ஆற்று. 20).
3. To make pretence, affect importance ;
பாசாங்கு செய்தல் நடித்துமண்ணிடைப் பொய்யினைப் பல செய்து. (திருவாச, 41, 3)
DSAL