Tamil Dictionary 🔍

வேரூன்றுதல்

vaeroonruthal


வேர்பதிதல் ; உறுதியாய்த் தொடங்கப்பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின்வேர் நிலத்திற் பதிந்தோடுதல். (ஈடு, 4, 8, 5.) 1. To take root; அசைக்க முடியாதபடி உறுதியாய்த் தாபிக்கப்பெறுதல். 2. To be established or settled firmly;

Tamil Lexicon


vēr-ūṉṟu-
v. intr. வேர்1+.
1. To take root;
செடி முதலியன நிலைபெற்று நிற்கும்படி அவற்றின்வேர் நிலத்திற் பதிந்தோடுதல். (ஈடு, 4, 8, 5.)

2. To be established or settled firmly;
அசைக்க முடியாதபடி உறுதியாய்த் தாபிக்கப்பெறுதல்.

DSAL


வேரூன்றுதல் - ஒப்புமை - Similar