Tamil Dictionary 🔍

எதிரூன்றுதல்

yethiroonruthal


எதிரூன்றல் , போருக்கு உறுதியாய் எதிர்நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருதற் குறுதியாய் எதிர்நிற்றல். சேனையுடன் மீண்டு மெதிரூன்றாமல் (பாரத. பதினேழாம். 163). To take a firm stand for making an attack;

Tamil Lexicon


etir-ūṉṟu-
v. intr. id.+.
To take a firm stand for making an attack;
பொருதற் குறுதியாய் எதிர்நிற்றல். சேனையுடன் மீண்டு மெதிரூன்றாமல் (பாரத. பதினேழாம். 163).

DSAL


எதிரூன்றுதல் - ஒப்புமை - Similar